Tag: ViratKohli

பிரச்சனை இருப்பதால் தான் செல்ஃபியில் ரோகித் இல்லை !

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு முன்  கேப்டன் விராட் கோலியும் , பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரோஹித்  சர்மாவுடன் பிரச்சனை இருப்பதாக வெளியான தகவல் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி , நீங்கள் சொல்வதை நானும் கேள்விப்பட்டேன். ஒரு அணியின் வெற்றிக்கு ஓய்வறையில் நடக்கும் விஷயம் முக்கியமானது. இந்த செய்தி உண்மையாக இருந்திருந்தால் நாங்கள் நன்றாக விளையாடி இருக்க முடியாது. ஒரு நபரை பிடிக்க வில்லை […]

#Cricket 4 Min Read
Default Image

கங்குலியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி !

இந்திய அணி கடைசி லீக் போட்டியை இலங்கை அணியுடன் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் கேப்டன் விராட் கோலி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை நின்றார். இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில்  கோலி 8 போட்டிகளில் 442 ரன்கள் அடித்து உள்ளார்.  இதில் ஐந்து அரைசதங்கள் விளாசி உள்ளார்.விராட்கோலி  இதுவரை 25 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய  1029 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களில்  உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் […]

ViratKohli 3 Min Read
Default Image