‘வாழ்க்கை நிலையற்றது’ – ஷேன் வார்னே மரணம் குறித்து விராட்கோலி ட்வீட்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாழ்க்கை மிகவும் நிலையற்றது மற்றும் கணிக்க முடியாதது. எங்களின் இந்த சிறந்த … Read more

டியர் விராட்.., அவர்களை மன்னித்து விடுங்கள்….! – ராகுல் காந்தி ட்வீட்

டியர் விராட், அவர்கள்  யாரும் எந்த அன்பும் செலுத்தாததால் வெறுப்பால் நிறைந்திருக்கிறார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அணியை பாதுகாக்கவும். நடந்து வரும் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு ஆன்லைனில் சர்ச்சைக்குள்ளான அணி வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக பேசியதற்காக கேப்டன் கோலி கடுமையான ட்ரோலை எதிர்கொண்டார். ஷமி தனது மதத்தின் காரணமாக கடுமையான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மோசமான ஆன்லைன் ட்ரோலிங் … Read more

நியூஸிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BanIPL!

நியூஸிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்ததால் ட்விட்டரில் ஐபிஎல் வேண்டாம் எனும் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனால் இந்திய அணியை நம்பியிருந்த ரசிகர்கள் சோகமடைந்தனர். இந்திய அணி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் துணிச்சலாக ஆடவில்லை என்று தோல்விக்கு பிறகு கேப்டன் விராட்கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்பொழுது ஐபிஎல்லை பேன் செய்ய வேண்டும் எனும் ஹஸ்டக் ட்விட்டரில் … Read more

டெல்லி விவசாயிகள் போராட்டம் : கிரிக்கெட் வீரர்கள் ட்வீட்…!

கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில்டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன.  இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில், பெரிய அளவில் சர்ச்சை … Read more

கோலிக்கு ஒரு சட்டம், நடராஜனுக்கு ஒரு சட்டமா? – சுனில் கவாஸ்கர் கேள்வி

கோலிக்கு ஒரு சட்டம், நடராஜனுக்கு ஒரு சட்டமா? என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமாகியுள்ள நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே ஊருக்கு சென்று தனது குழந்தையின் முகத்தை பார்க்க முடியும். ஆனால், கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்காக தொடரின் பாதியிலேயே தாயகம் திரும்ப அனுமதி … Read more

விராட் கோலி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி எது தெரியுமா..?

விராட் கோலி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி பற்றி ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு சுவாரசியமான பதிவை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் … Read more

வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம்! அப்படி நடந்தால் கோலி சிறப்பாக விளையாட  ஆரம்பித்து விடுவார்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்திய அணியின் கேப்டன் ஆவார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், கடந்த வாரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தபெட்டியில், கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதில் ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து இந்திய கேப்டன் விராட் கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் விராட் கோலியை பகைத்துக் கொண்டால் பெங்களூர் அணியில் இடம் கிடைக்காது என்பதால் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.  இதற்கு பேட் … Read more

முட்டும் முதல் போட்டி..இன்று!முனைப்பு காட்டுமா!?இந்தியா தெ.ஆப்பிரிக்கா!

இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி,  இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குகொண்டு விளையாடுகிறது.அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோதுகிறது. இந்திய அணியில் காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிரங்குகிறார். தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பி … Read more

நாட்டை பாதுகாக்கும் ராணுவத்திற்கு உலகக்கோப்பையை பரிசளிக்க வேண்டும் கோலி பராக்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் 30 தேதி தொடங்க உள்ளது. அணிகள் இங்கிலாந்து நோக்கி விரையும் நேரத்தில் இந்திய அணியானது இன்று நள்ளரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலகக்கோப்பை பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். இதில் கோலி  கோப்பை குறித்து பேசுகையில் உத்வேகத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்திய ராணுவம் மிகப்பெரிய உத்வேகம்.அவர்கள் நாட்டிற்கு … Read more

விராட்கோலி தொடர்ந்து முதலிடம் : பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேற்றம்..!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி … Read more