ஆர்.சி.பி அணி தனது புதிய லோகோவை மாற்றியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி பலம் வாய்ந்த அணியாக இருந்த போதும் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. இதனால் அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் வருடந்தோறும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுவும் வெற்றி நாயகனாக உலாவரும் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல்லில் மட்டும் வெற்றியை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் தொடரில் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதற்காக ஆர்.சி.பி வீரர்கள் தற்போதே பயிற்சியை […]
இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் நீண்ட நாட்களாக இருந்த வந்த முதல் இடத்தை இழந்துள்ளார்.தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.விராட் 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோரும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.புஜாரா 825 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும்,ரகானே 725 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய […]
உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று முதலாவது அரை இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.இந்த போட்டியில் நியூ சிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.இதில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் வரிசையில் ஆடிய மூன்று வீரர்களான ராகுல் ,ரோகித் மற்றும் கோலி 1 ரன்னில் வெளியேறினார்கள்.இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைத்தது. ஆனால் 50 ஓவர் உலக கோப்பை அரை இறுதிப்போட்டிகளை […]
அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோலி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த போட்டியில் 37 ரன்கள் அடித்தபோது விராட் சாதனை படைத்துள்ளார். சர்வதெச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார் .விராட் 417 இன்னிங்ஸில் விளையாடி 20,000 ரன்களை கடந்துள்ளார்.இதில் 224 ஒருநாள் போட்டிகள்,131 டெஸ்ட் போட்டிகள் ,62 இருபது ஓவர் […]
ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்துள்ளது ஐசிசி. நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷமி விசிய ஒரு ஓவரின் 4-வது பந்தை ஹஸ்ரத்துல்லா […]
இன்று 50 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள ஹாசிம் அம்லா ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறார்.அது என்னவென்றால் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை தாண்டி சாதனை படைக்க உள்ளார்.இதுவரை 172 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர் 7910 ரன்கள் அடித்துள்ளார்.90 ரன்கள் இன்றைய போட்டியில் அடிக்கும் பட்சத்தில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த […]
இன்று நடைபெறும் முதலாவது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொருத்தவரை இந்த அணியின் கேப்டனாக […]
ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளது. மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.இந்த வெற்றியை விராட் […]
கேரளா வெள்ள பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவும், எனவே மக்கள் முன்பு போல வருமாறு விராட் கோலி பரிந்துரைத்துள்ளார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை(நாளை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் கோவளத்தில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர். பீச் ரிசார்ட்டில் உள்ள விருந்தினர் பக்கத்தில் விராட் கோலி குறிப்பு ஒன்றை எழுதினார். அதில், ”கேரளாவில் இருப்பது பேரின்பம். இங்கு வருவதை விரும்புகிறேன். […]
இங்கிலாந்தில் 2002-ல் நடந்த நாட் வெஸ்ட் தொடரை வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிதான் சுற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், ஆக்ஸ்போர்ட் தெருவில் சட்டையில்லாமல் நடப்பேன் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதில் நாட்வெஸ்ட் சீரிஸ் ஒரு நாள் தொடரின் இறுதி ஆட்டம் ஜூலை 13-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த […]
பி.சி.சிஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் மூத்த வீரர் தோனி இடையிலான தோழமை உணர்ச்சி வியப்பளிப்பதாக, தெரிவித்துள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இரு வீரர்களும் ஒருவர் மீது மற்றவர் பரஸ்பரம் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், மகேந்திரசிங் தோனிக்கு மாற்று இல்லை என பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவில் விராட் கோலி கூறியதாகவும் வினோத் ராய் நினைவு […]
மேற்குவங்க பள்ளி தேர்வில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில10ஆம் வகுப்பு தேர்வில் கோலி குறித்து வினா கேட்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் தேர்வில் கோலி குறித்தக் கேள்வியைக் கண்ட மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அதுவும் கேட்கப்பட்டது 10 மதிப்பெண் வினா. அதில் கோலி குறித்து கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளனர். சும்மாவே நமது மாணவர்கள் கட்டுரை தீட்டுவார்கள் கோலி குறித்த கேள்வி என்றால் […]
தென்னாப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ் , தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் கோமாளித்தனமாக இருந்ததாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றிய ரபாடா, ஆக்ரோஷமாக கத்தியதோடு, ஸ்மித்தின் தோளில் இடித்தார். ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதால், எஞ்சிய 2 […]
வட இந்திய ஊடகங்களில், அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி என்ற செய்தி பரவியது. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும். விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்குத் […]
நாக்பூர் ஜோதிடர் ‘சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி, 100 சதங்களுக்கும் மேல் அடிப்பார். ‘டுவென்டி-20′, ஒருநாள் உலக கோப்பை வெல்வார்,’ என, கணித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித அணிக்கு கேப்டன் கோஹ்லி, 29. சர்வதேச அரங்கில் ரன் மழை பொழிகிறார். இவர் குறித்து நாக்பூர் ஜோதிடர் நரேந்திர பன்டே கூறியது, கோஹ்லியின் கிரக நிலைகள் மிகவும் வலிமையாக உள்ளன. இதனால் தான் உள்ளூரில் மட்டுமன்றி, அன்னிய மண்ணிலும் சாதிக்கிறார். வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் கோஹ்லி ரன்கள் குவிப்பார். எனது அனைத்து […]
மகளிர் கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து மட்டும் அல்லாமல் டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட், தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2017 நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் 181/6 என்று வெற்றி பெற்றது. அதில் 56 […]
உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தல் வாக்குச்சீட்டில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை ஒட்டி, வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த விராட் கோலிக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் வாக்குச்சீட்டு […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராத் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆல்-டைம் தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்து வருபவர் விராட் கோலி, மொத்தம் 31 பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ள இந்த தரவரிசையில் கோலி 912 முள்ளிகள் பெற்று 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக 911 புள்ளிகளுடன் 26வது […]
இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார். கேப்டன் கோலியின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில், தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லை என முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அணியிலும் இரண்டு மூன்று வீரர்கள் கேப்டனின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பார்கள் […]
டெஸ்ட் தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் கேப் டவுனில் மழை காரணமாக உள் அரங்க பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, வி அன்டு ஏ பீச் பகுதியில் இசை வாசிக்கப்படும் இடத்துக்குச் சென்ற ஷிகர் தவானும், விராட் கோலியும் இணைந்து நடனமாடினர். ஷிகர் தவானின் மகன் இடை, இடையே வந்து தமது தந்தையை அழைத்துச் செல்ல முயன்றார். இருப்பினும் அந்த இசைக்கு பாங்கரா நடனமாடலாம் என விராட் கோலி யோசனை தெரிவித்ததையடுத்து அவர்கள் […]