இந்த அரைசதத்தை என் வாமிகாவுக்கு சமர்ப்பிக்கிறேன் – இணையத்தில் வைரலாகும் கோலியின் சைகை..!நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த முதல் அரைசதத்தை அவர் மகள் வாமிகாவிற்கு அர்பணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.