விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை பின்பற்றும் இளைஞர்கள் உலகம் முழுவதுமே உள்ளனர். இதனாலே கிரிக்கெட் ரசிகர்களால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியே இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு விராட் கோலியின் ஒரு பிரமாண்டமான சிலை அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது. அவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சரிவர விளையாடும் இருக்கிறார். இதனால் பல விமர்சனங்களை அவர் சந்தித்தாலும், அவரது ரசிகர்கள் அவரை ஊக்குவித்துக் கொண்டே அவருக்கு பக்கபலமாகவே தான் இருக்கிறார்கள். […]