சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைப்பதை வழக்கமாகவே வைத்து இருக்கிறார். அப்படி தான் தற்போது, வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட ரன்கள் எடுத்து பிரமாண்டமான சாதனையை செய்து அந்த சாதனைப் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார். அது என்ன சாதனை என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் 27, 000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். […]
ஐபிஎல்2024 : கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி முறியடித்தார். நேற்று சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அது என்ன சாதனை என்றால் ஒரு அணிக்காக அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை தான். நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 4 சிக்ஸர்கள் அடித்தார். அந்த […]