Virat Kohli Fan : விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியின் போது விராட் கோலி […]