Tag: Virat Kohli angry

எனக்கு எங்குதான் ப்ரைவஸி..? லீக்கான ஹோட்டல் அறை வீடியோ.. செம கடுப்பில் விராட் கோலி.!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா விளையாடி வருகின்ற நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குள் புகுந்து, ஒரு நபர் வீடியோ எடுத்து  ‘கிங் கோலியின் அறை’ என தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வீடியோவை பார்த்து மிகவும் கோபடமடைந்த விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வீடியோவை வெளியீட்டு ” ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் […]

Australia 4 Min Read
Default Image