சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தன் சோபா வியாபாரம் குறித்து பேசியதன் மூலம் மிகவும் ட்ரென்டிங் ஆன சிறுவன் முகமது ரசூல். சென்னையில் வெள்ளம் வந்த சமயத்தில் தன்னுடைய சோபா வியாபாரம் குறித்து வீடியோ வெளியிட்டதற்கு பெரும் விமர்சனங்கள் எழுந்தது. ஒரு பக்கம் இந்த வயதிலே இவருடைய தொழில் ஆர்வம் பேசும் ஆர்வம் பற்றி பாராட்டி வந்தாலும் மற்றோரு பக்கம் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் தொடர்ச்சியாக தன்னுடைய கடையை விளம்பர படுத்த சிறுவன் முகமது ரசூல் […]