100 கோடி சொத்தை அனுபவிக்க தனது மகளுக்கு போட்டு வைத்த கண்டிஷனால் தவிக்கும் பரிதாப நிலையில் மகள் இருக்கிறார். 12 மில்லியன் டாலர் சொத்துக்கள் உடைய ஆஸ்திரேலியா கோடீஸ்வரர் ஒருவர் தனது சொத்துக்களை அனுபவிக்க கண்டிஷன் ஒன்றை எழுதிவைத்துள்ளார். தனது மகளான கிளாரா பிரவுனுக்கு தெரிவித்துள்ள கண்டிஷன் என்னவென்றால் கிளாரா ஒரு நிரந்தரமான வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், இதுதான் தந்தையின் கடைசி ஆசை என்றும் தெரிவித்துள்ளார். இதை செய்தால் மட்டுமே தன்னுடைய சொத்துக்கள் கிளாராவுக்கு […]