Tag: viral fever

உத்தர பிரதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்…!

உத்தர பிரதேசத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சஞ்சய் காலா தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது வடமாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு […]

Dengue 3 Min Read
Default Image

உ.பி.யில் வைரஸ் காய்ச்சலால் 171 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!

உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மோதிலால் நேரு மருத்துவமனையில் 170 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சல், நிமோனியா போன்ற வைரஸ் காய்ச்சலால் அனுமதி உத்தரபிரதேசத்தில் உள்ள பிராஜ் பகுதியிலிருந்து தொடங்கிய வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு அம்மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் சூழ்ந்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், மழைக்காலம் மற்றும் மழைக்குப் பிறகு பரவும் நோயைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் 75 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று பிரயாக்ராஜ் மோதிலால் நேரு மருத்துவமனையில் […]

Prayagraj 3 Min Read
Default Image