கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பம் பகுதியில் ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது திடீர் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆனந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன் அவர்கள், ராமநவமி ஊர்வலத்தின்போது நடத்தப்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், ஹிந்துக்கள் ராமநவமி ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது இந்த கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக முஸ்லிம்களால் இந்த […]
லக்கிம்பூர் கெரி வன்முறை விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் அவர்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச […]
இன்று அதிகாலை இஸ்ரவேலுக்கு ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்ற வான்வழி தாக்குதலில் காஸாவில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். பல ஆண்டுகளாக இஸ்ரேலியர்களுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை அல்அக்ஸா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், பாலஸ்தீனர்கள் கற்களைக் கொண்டு இஸ்ரேலியர்களை தாக்கினர். அதேசமயம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை […]
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்ய கடந்த 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாராளுமன்றத்தில் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து பல உலக நாடு தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு […]
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மாவூஜ் புர் பகுதியில் […]
டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். ஜே.என்.யூ மாணவர்கள் தாக்குதலை குறித்து சன்னி லியோன் கூறுகையில், எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, வன்முறை இல்லாமல் தீர்வை காணவேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார். டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி […]
நாடு முழுவதும் வன்முறை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதற்காக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமல்படுத்தியது முதல் இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க் கட்சிகளும் தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் இந்த சட்டத்திற்கு […]
கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த படுகொலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார.மேலும் அவர் தெரிவிக்கையில் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபாடு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய […]
வங்கதேசத்தில் நடைபெறுகின்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை அதிகாரியுடன் சேர்த்து உட்பட 10 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வந்ததால் பாதுகாப்பிற்க்காக சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆளுங்கட்சியை சார்ந்த ஒருவரை, எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் அடித்துக் கொன்றனர்.இதனால் பல இடங்களில் வன்முறை மற்றும் மோதல் வெடித்தது.இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறை அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.சுமார் 64 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் 25 வருடங்கள் ஆட்சியில் இருந்த இடது முன்னணி அரசை பிஜேபி கூட்டணி வென்றதை அடுத்து அங்கு உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடு மற்றும் அலுவலம் ஆகியவையும் கடுமையாக தாக்கப்பட்டன. மேலும் அம்மாநிலத்தில் இருந்த ரஷ்ய புரட்சியாளன், மாமேதை லெனின் சிலை ஜேசிபி கொண்டு உடைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரில் திரிபுராமாநில வன்முறையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.மேலும் இங்கு பலர் கலந்து கொண்டனர்.