பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக வினோத் தாவ்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக வினோத் தாவ்டேவும், தேசியச் செயலாளர்களாக ரிதுராஜ் சின்ஹா, ஆஷா லக்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஜூன் மாதம் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே. பின்னர் 2019 அக்டோபரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், இன்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக உள்ளார். தாவ்டே முன்பு கட்சியின் […]