இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 -ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ், உமா பத்மநாபன், த்ரிஷா அலெக்ஸ், பாபு ஆண்டனி, நாக சைதன்யா, கே. எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். read more- என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். […]
சினிமாவில் பொதுவாக நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை சில நடிகர்கள் கேட்டுவிட்டு நடிக்காமல் தவறவிட்டு பிறகு அந்த கதையை வேறு நடிகரிடம் சொல்லி அந்த நடிகர் படத்தில் நடித்து படம் சூப்பர் ஹிட் ஆனது உண்டு. அப்படி இதுவரை பல படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறது. அதில் ஒன்று தான் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் சிம்பு அழகாக நடித்திருப்பார் என்றே […]