உத்திரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் விந்தியாச்சலில் விந்தியவாசினி கோவிலின் நடைபாதையை உருவாக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், விந்தியவாசினி நடைபாதை வாரணாசியில் காஷி விஸ்வநாத் நடைபாதையின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விந்தியவாசினி தேவியின் சன்னதியைச் சுற்றி 50 அடி அகல சுற்றுவட்டப் பாதை இருக்கும். இந்த நடைபாதையை உருவாக்க உ.பி. அமைச்சரவை அக்டோபர் 30 அன்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், விந்தியவாசினி கோயில் கட்டிடங்கள் மற்றும் குறுகிய பாதைகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் பக்த்ர்கள் கோயிலைச் சுற்றி […]