ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் , திமிர்பிடித்தவர்கள் முன்னேற்ற கழகம் என நடிகை விந்தியா கூறினார். உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி. அய்யப்பன் போட்டியிடயுள்ளார். அவரை ஆதரித்து உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் நடிகை விந்தியா மற்றும் அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா் ஆகியோா் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். அப்போது பேசிய நடிகை விந்தியா, உங்கள் கையில் செல்போன் வைத்து உள்ளீர்கள், கூகிளில் சென்று DMK என தயவு செய்து தேடிப்பாருங்கள்; கூகிளில் […]