விநாயகர்சிலை வைப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்டில் அதாவது ஆவணியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதே போல் மகராஷ்ரா தலைநகர் மும்பையிலும் வெகு விமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.இவ்விழாவை இந்தாண்டு கட்டுப்பாடுகளோடு கொண்டாட பிஹரன் மும்பை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விழா குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் சிறிய, பெரிய என்று சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணோத்ஸவ் மண்டலங்கள் […]
மும்பை; மகாராஷ்டிர மாநிலத்தில் ஒவ்வோராண்டும் விநாயகர் சிலைக் கரைப்பின்போது உயிர்ப்பலிகள் தொடருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும், 18 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ராய்கட், ஜல்னா, புனே உள்ளிட்ட 9 பகுதிகளைச் சேர்ந்தவர்கள், விநாயகர் சிலைகளை எடுத்துக் கொண்டு மும்பை நகரில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவற்றைக் கடலில் கரைப்பதற்காக படகில் எடுத்துச் சென்றனர். அப்போது படகுகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவங்களில் இதுவரை மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். DINASUVADU
எளிமையின் சொரூபம்,ஏற்றத்தை ஒரு அருகம்புல் கொண்டு அருளும் அற்புத ஞானி அவரின்றி அணுவும் இல்லை,தொடக்கத்தின் தொண்மை,விருச்சத்தின் விக்னம்,என்று மூலப்பொருள் கணபதியை உள்ளம் உகந்து வணங்கினால் வேண்டியவற்றை அருளும் அந்த அற்புத கண்பதியே கண்டு வழிபட்டால் நம்மை விட்டு போன வாய்ப்புகளும் வீடு தேடி வரும் வாய்ப்பை அருள்வர் விநாயகர். பேழை வயிற்றோன் பிறந்த கதை….! உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி […]
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை கண்டித்து திண்டுக்கல்லில் இந்து முன்னணியினர் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். மேலும் அவர்கள் விநாயகர் சிலையை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றையும் அளித்தனர். DINASUVADU