8 வகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், ஆயுள் அதிகரிக்க இந்த கணபதி மந்திரத்தை உச்சரித்தாலே போதும். ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்வை வாழ செல்வம், புத்திர பாக்கியம், அதிக ஆயுள், கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இருந்தாலே போதும். இது போன்று ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட அவர் வேறேதும் எதிர் பார்க்க மாட்டார். இப்படிப்பட்ட வாழ்க்கையை பெறுவதற்கு மனதார தினமும் விநாயகப்பெருமானை இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வந்தாலே போதும். ஆதிசங்கரர் அருளிய மஹா கணேச […]