சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், ஒருவழியாக வருகின்ற 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தற்போது, படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நாளில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், சமீபத்தில் கலாட்டா மீடியா ஊடகத்திற்கு பேட்டி அளித்த […]
பிரபல மலையாள நடிகரான விநாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் திமிரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில், பாஜவுக்கு எதிரான கருத்தை கூறியதால், சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து, நடிகர் விநாயகன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ஆபாசமாக பேசியதாகவும், சமூக ஆர்வலர் மிருதுளாவையும், அவரது தாயையும் விரும்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என கூறியதாகவும், மிருதுளா கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விநாயகன் மீது போலீசார் வழக்கு […]