Tag: VinayakaChaturthi

தடையை மீறி விநாயகர் வேடமிட்டு ஊர்வலம் – பாஜக நிர்வாகி உட்பட 8 பேர் கைது.!

ஊர்வலமாக சென்ற பாஜக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடி வருகின்றனர். இன்று சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் […]

#BJP 2 Min Read
Default Image