சென்னை- பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் .. தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒரு கப் பாசிப்பருப்பு= கால் கப் தண்ணீர்= 3 கப் வெல்லம் =அரைகப் தேங்காய் துருவல்= அரை கப் ஏலக்காய் =ஒரு ஸ்பூன் செய்முறை; பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும் . ஒரு […]