டெல்லி : இன்று இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் நிறுவி வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில், நாட்டில் உள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின விழா வாழ்த்துக்கள் என பதிவிட்டு […]