Tag: vinayagar chaturthi

விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவங்களும்.. அறிவியல் காரணங்களும்..!

சென்னை – இந்து பண்டிகைகளில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று, விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவத்தையும் அதன் அறிவியல் காரணங்களையும் இந்த செய்தி குறிப்பில்  காணலாம். விநாயகர் சதுர்த்தி உணர்த்தும் தத்துவம்; தங்கத்திலேயே விநாயகர் சிலை இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வீட்டில் பூஜை செய்து மூன்றாம் நாள் நீரில் கரைப்பது மிகச் சிறந்தது என ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையான வழிபாடு விநாயகர் வழிபாடு […]

devotion history 6 Min Read
vinayagar chaturthi (1)

எந்தெந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

சென்னை – இந்து சமயத்தின் படி  எந்த ஒரு செயலை துவங்குவதற்கு முன்பும் பிள்ளையார்  சுழி போட்டு தூங்குவது வழக்கம் , அதனால்தான் விநாயகர்  முதற்கண் கடவுளாக போற்றப்படுகிறார். எந்தப் பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன்? மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் காரிய சித்தி கிடைக்கும் வசதியான வாழ்க்கை அமையும். மண்ணில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் உயர் பதவி கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். விபூதியில் விநாயகரை பிடித்து வழிபட்டு வந்தால் உடலில் உள்ள […]

devotion history 5 Min Read
vinayagar (1)

விநாயகர் சதுர்த்தி முடிந்து விநாயகரை முறையாக கரைப்பது எப்படி தெரியுமா?.

சென்னை -விநாயகர் சதுர்த்திக்கு  விநாயகரை  வீட்டிற்கு வாங்கி வரும் நேரம் , நீரில் கரைக்கும் நேரம் எப்போது என்பதை பற்றி  இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். வீட்டிற்கு விநாயகரை அழைக்கும் நேரம்; செப்டம்பர் 7 ம் தேதி 2024ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி கொண்டாட படுகிறது. வெள்ளிக்கிழமையே சதுர்த்தி திதி ஆரம்பித்து விடுவதால் மாலை 4;30  மணிக்கு மேல் விநாயகர் சிலையை வாங்கிக் கொள்வது சிறப்பாக கூறப்படுகிறது. குறிப்பாக களிமண் சிலை வாங்குவது சிறப்பாகும். சனிக்கிழமை செப்டம்பர் […]

devotion news 8 Min Read
ganesha visarjanam (1)

விநாயகர் சதுர்த்தி 2024-ல் எப்போது ?. வரலாறும்.. வழிபாட்டு முறைகளும்..!

சென்னை –அனைவருக்கும் இஷ்ட தெய்வம் ஆகவும், முதல் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகர்.. மாதத்தில் இரண்டு சதுர்த்தி தினங்கள் வருகின்றது.. அதில் வளர்பிறை சதுர்த்தி சதுர்த்தி விரதம் என்றும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றும் வழிபடப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி எனவும் வளர்பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி எனவும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி  2024 -ல் எப்போது ? விநாயகரின் அவதார தினமாக ஆண்டுதோறும் ஆவணி […]

devotion news 10 Min Read
vinayar chaturthi (1)