பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என அண்ணாமலை தெரிவித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக சட்டமன்றத்தில் தற்போது பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த எண்ணிக்கை 150 ஆக உயரும். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக […]
ஆங்கிலேயேர்களின் ஆட்சிகாலத்தில் இந்துக்களின் வலிமையை காட்டவதற்கும் ஒற்றுமையை காட்டவும் சுதந்திரபோராட்ட வீரரான பாலகங்காதார திலகரே விநாயகர் சதுர்த்தியை அறிமுகம் செய்தர். இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயேயும் நடத்தப் பட்டிருக்கிறது.அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஸ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மராட்டிய மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்தூரில் பிரபல மாதவன் காய்கறிகடையில் இன்று விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளில் விநாயகர் தோற்றம் கொண்ட கத்தரிக்காய் ஒன்று அதிசயமாக காணப்பட்டது. விநாயகரின் தோற்றம் இயற்கையாக அமைந்ததை வாடிக்கையாளர்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.அதிசய விநாயகரை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பதாக மாதவன் கூறியுள்ளார்.ஏற்கனவே இவர் விநாயகர் பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .