சிலம்பாட்டம், திமிரு , மரியான் ஆகிய படங்களில் நடித்து பெயர்பெற்றவர் நடிகர் விநாயகன். இவர் மீது அண்மையில் மிருதுளா தேவி எனும் மாடல் அழகி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகர் விநாயகன் எனக்கும் எனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்து இருந்தார். இதன் பெரியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்கில் தற்போது […]