உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில். ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால். 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக நடித்திருந்தார்.அந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி இருந்தார். ஒரு காலத்தில் வில்லனாக நடித்துவந்த இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நடித்து […]