விமானம் ஓட்டும் டாக்டர் பட வில்லன் .! வைரலாகும் வீடியோ.!

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில். ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால். 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக நடித்திருந்தார்.அந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம்  பெரிதளவு பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து  டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில்  தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி இருந்தார். ஒரு காலத்தில் வில்லனாக நடித்துவந்த இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நடித்து … Read more

நடிகர் வினய் ராய்க்கு விரைவில் காதல் திருமணம்.!

தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். இந்த படம் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘எந்திரும் புன்னகை’ போன்ற சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். அதன் பின் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  2017 ஆம் ஆண்டு  ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக மிஷ்கின் நடிக்க வைத்தார். அவரது கதாபாத்திரம் அந்த படத்தில் பெரிதளவு பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் … Read more

சூர்யாவுக்கு வில்லனாக மாஸ்டர் பவானி….?

நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவிற்கு … Read more

சூர்யாவுக்கு வில்லனாகும் டாக்டர் பட பிரபலம்…!

சூர்யா 40 படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக வினய் ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான … Read more

வில்லனாக மீண்டும் களமிறங்கும் துப்பறிவாளன் பட வில்லன்..!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ளப் படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு  அறிவித்திருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு டாக்டர் என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டராக நடிக்கவுள்ளாராம். மேலும், அனிருத் இசையமைப்பில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிக்பாஸ் கவின் முக்கிய … Read more