Tag: Villupuram floods

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.06) விடுமுறை!

விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல், மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.06) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் இன்னும் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், பள்ளிகள் ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்டோருக்கு முகாம்களாக செயல்படுவதாலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் அடுத்து வரும் […]

#Rain 2 Min Read
school leave