ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியுற்ற பெங்களூரு அணி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதுகுறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நடுவரிசை பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். ஏ.பி. டி வில்லியர்சை தவிர்த்து மற்ற வீரர்கள் மிகவும் மோசமாகவே விளையாடியதாக குற்றம்சாட்டிய கோலி, நடுவரிசை வீரர்களின் பணியையும் எப்போதும் ஏ.பி. டி வில்லியர்ஸின் தலையிலேயே சுமத்தக் கூடாது எனத் தெரிவித்தார். நடுவரிசையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக […]