Tag: villagecooking

அடுத்த முறை ஈசல் வறுவல் வேண்டும்.. கிராமத்து சமையல் யூடியூப் சேனல் குழுவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

கிராமத்து சமையல் எனும் பிரபலமான யூ டியூப் சேனல் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுடன் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு, தமிழில் நல்லாருக்கு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளார்.  யூ டியூப் சேனல்களில் தற்பொழுது கிராமத்தினர், வீட்டிலுள்ள பெண்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களது திறமைகளை காண்பித்து வீடியோக்கள் போட்டு அதில் வெற்றி காணும் பொழுது வருகின்ற வருமானத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது போல மிக மிக எளிமையாக, இணைய வசதியே குறைவான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள […]

#RahulGandhi 6 Min Read
Default Image