சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கேள்வியெழுப்பியுள்ளார். காந்தி ஜெயந்தியையொட்டி, அனைத்து ஊராட்சிகளிழும் கிராம சபை கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால், பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதி, இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை. இதனிடையே மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டது. இதன்படி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்களை நடத்தவேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிராம சபை பாதுகாப்பான பொது […]