ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு இரண்டாவது கிராம நிர்வாக அலுவலர் இன்று உயிரிழந்துள்ளார். அன்மையில் கொரோனா காரணமாக கடந்த மே மாதத்தில் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டம் ஓ.எம் மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கிராம அலுவலர் மோகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் […]