Tag: Vilavancode

காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை!

Vijayadharani: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார். Read More – மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! காங்கிரஸில் சீட் பிரச்சனை காரணமாக பாஜகவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸில் […]

#BJP 5 Min Read
Vijayadharani

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Vilavancode: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, சமீபத்தில் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இது, மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு! விஜயதரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல், விஜயதரணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் […]

Election2024 5 Min Read
Vilavancode Assembly constituency

விளவங்கோடு தொகுதி காலி..தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்..!

காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை விஜயதரணி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த சனிக்கிழமை காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விஜயதரணி மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம்செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு, சட்டப்பேரவை செயலாளருக்கும் கடிதம் அனுப்பினார். READ MORE- விஜயதரணியை தொடர்ந்து அடுத்து பாஜகவில் இணைவது யார்..? சஸ்பென்ஸ் […]

Election2024 4 Min Read
Vilavancode