Tag: Vilathikulam Former aiadmk MLA

இடைத்தேர்தலுக்கு ரூ.10 கோடி பேரம் பேசியது அதிமுக !புகார் கூறிய மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்

அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். ஆனால் வேட்பாளர்களாக தங்களை அறிவிக்கவில்லை என்ற ஏக்கம் ஒரு சிலருக்கு உள்ளது.அந்த வகையில் அதிமுகவில் வருகின்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  விருப்பம்  தெரிவித்திருந்தார். […]

#ADMK 5 Min Read
Default Image

இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் ரூ.10 கோடி !பேரம் பேசிய அதிமுக!மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு

அதிமுக தலைமை  விளாத்திகுளம் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருக்க எனக்கு 10 கோடி ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியது என்று அதிமுகவில் இருந்து விலகிய மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். ஆனால் வேட்பாளர்களாக தங்களை அறிவிக்கவில்லை என்ற ஏக்கம் ஒரு […]

#ADMK 4 Min Read
Default Image

ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டி: அதிர்ச்சியில் அதிமுக!

தர்ம யுத்தத்தின்போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தற்போது தனது விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதிமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்த இவர் தற்போது விலகி புதிய கலகத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வர் மற்றும் அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தர்மத்தை தொடங்கியபோது ஆதரவு அளித்தவர் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன். இவர் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட அதிமுக இடம் வாய்ப்பு கேட்டு இருந்தார். ஆனால் […]

#EPS 2 Min Read
Default Image