சென்னை – விநாயகர் சதுர்த்திக்காக படைக்கப்படும் நெய் வேத்தியங்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்களை இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறியலாம். விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்; விநாயகர் சதுர்த்தியை முதன் முதலாக மராட்டிய மன்னன் சிவாஜி தான் சமுதாய பொது விழாவாக கொண்டாடி வந்துள்ளார் .பிறகுதான் பால கங்காதர திலகர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்ட உணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழா மூலம் கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் விநாயகர் […]
பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்ட பழமும் அதிகம் கிடைக்காத பழமும் ஆகியது தான் விளாம்பழம். இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் இங்கு அறியலாம். விளாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை உள்ளது. இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி ஆகிய பல சத்துக்கள் உள்ளன. அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். தலை வலி, கண்பார்வை […]