ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது பலவகை சீர்வரிசைகளை எடுத்துச் சென்றாலும் சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள் அது என்னவென்றும், காரணம் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். அன்றிலிருந்து இன்று வரை ஒரு பெண் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சீர்வரிசை எடுத்துச் சென்றால் தான் அந்தப் பெண் மதிக்கப்படுகிறாள். ஆனால் ஒரு பெண் எடுத்துக் கொண்டு வருவது நல்ல குணம், பழக்கவழக்கங்கள், ஒரு குடும்பத்தை எவ்வாறு வழி […]
விளக்கில் ஊற்றி வைத்த எண்ணெய் மீதமானால் அதனை என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றுவது நடைமுறையான செயல். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டியவைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றுவது சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்கு வந்து சேரும். கோவிலில் ஏற்றும் விளக்கில் பஞ்ச தீப எண்ணெய் உபயோகிக்கலாம். மேலும், வீட்டில் இருக்கும் விளக்கில் ஒரு […]