நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெறிவித்து வந்தனர். இதன்பிறகு, தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ” அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் இருக்கிறார்கள்” என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி […]