நடிகர் விக்ரம் பிரபு கடைசியாக இருகப்பற்று திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் பிரபு ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி, ரெய்டு அனந்திகா உள்ளிட்ட பல பிரபலன்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் […]
அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கையில், இப்படம், விக்ரம் பிரபுக்கு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில், ஒரு பாதையை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு திரைப்படம் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்சயா நடிப்பில் […]
தீபாவளி என்றாலே புதுப்புது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் தான். அந்த வகையில் இந்த ஆண்டு (2023) தீபாவளியை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் உருவாக்கி உள்ள ஜப்பான் திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியாகிறது. இப்படி இரண்டு திரைப்படங்கள் தீபாவளி ரேசில் வரிசை கட்டி நிற்கும் நிலையில், அந்த வரிசையில் விக்ரம் […]
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தை தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி , மருது, வெள்ளைக்கார துரை, உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆனால், பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக தமிழில் இவர் சங்கிலி புங்கிலி கதவை தோற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு இவர் தமிழ் […]
இயக்குனர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சிப் பள்ளிகளும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் இந்த படம் திரையிடப்பட்ட பொழுது இயக்குனர் தமிழும் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ், டாணாக்காரன் […]
நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் […]
டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை இந்த […]