Tag: VikramOnPrime

சரக்கு சாம்ராஜ்யத்தின் மஹாராஜா, எங்க அப்பன்.! அனல் பறக்கும் ‘விக்ரம் – துருவ்’ ஆட்டம்.!

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதையும் படியுங்களேன்- #CINEMABREAKING: பிப்.24ம் தேதி […]

DhruvVikramOnPrime 4 Min Read
Default Image