கமல்ஹாசன், விக்ரம், மகேஷ் நாராயணன் திரைப்படம், இந்தியன்-2 முடித்துவிட்டு வருவதற்கும், பா.ரஞ்சித், நட்சத்திரங்கள் நகர்கின்றன, விக்ரம்61 திரைப்படங்கள் முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தால் உலகநாயகன் – கமல்ஹாசன் கூட்டணி நடைபெறும் என கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில், சார்பட்டா பரம்பரை ரிலீஸ் ஆன சமயத்தில் படத்தின் இயக்குனர் டெக்னீசியன்கள் நடிகர்கள் என அனைவரையும் கூப்பிட்டு பாராட்டினார். அந்த சமயமே இயக்குனர் பா.ரஞ்சித் கமலுக்கு கதை கூறியதாக தெரிகிறது. அப்போதே அந்த கதையை டெவலப் செய்து விட்டு வாருங்கள் […]