விக்ரம் ரத்தோர் : இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லின் சமீபத்திய விளையாட்டு விமர்சனம் அடைந்த நிலையில் விக்ரம் ரத்தோர் அவரது கேப்டன்சியை குறித்து பேசி இருக்கிறார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது முதன் முறையாக இந்தியா அணியை சுப்மன் கில் வழிநடத்தினார், இவரது கேப்டன்சியில் இளம் இந்திய அணி தொடரை 4-1 என கைப்பற்றியது. அதே போல ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியை கில் வழிநடத்தினார். அதனை தொடர்ந்து தற்போது இலங்கை அணியுடனான தொடரில் சுப்மன் […]