Tag: VIKRAM LANDER

சந்திராயன் 2 வில் இருந்த ரோவர் நிலவில் நகர்ந்துகொண்டு இருக்கிறது.! சென்னை தொழில்நுட்ப வல்லுநர் தகவல்.!

ரோவர் பிரஜயன் நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்துகொண்டு தொடர்ந்து விக்ரம் லேண்டருக்கு தகவல் அனுப்பி வருவதாகவும், ஆனால், விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என தொழில்நுட்ப வல்லுநர் சண்முக சுப்பிரமணியம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்தாண்டு நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி சில நிமிடங்களில் விஞ்ஞானிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, நிலவின் மேற்பரப்பில் கிழே […]

#ISRO 4 Min Read
Default Image

நாசாவுக்கு முன்பே கண்டுபிடித்தது நாங்கள்தான்-இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது.சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி செய்யப்பட்டது . ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது . விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவில் நாசா நிறுவனம்  அனுப்பிய செயற்கைக்கோள் படங்கள் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது.சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் அனுப்பிய மெயில் மூலமாக லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ட்டது.இந்நிலையில் இது […]

Chandrayaan2 2 Min Read
Default Image

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர்..!

சந்திராயன் விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டரில்  இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து லேண்டரை  கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது. தற்போது விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை […]

Chandrayaan2 3 Min Read
Default Image

கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்! நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 2விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வர தொடங்கியது. அதில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு, நிலவின் தரை பகுதியை நோக்கி தரையிறக்கப்பட்டது. விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதிக்கு 2 கிமீ தூரம் இருக்கும் நிலையில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் இருப்பிடம் […]

#ISRO 3 Min Read
Default Image

நாளை முதல் நிலவின் உறைபனியில் விக்ரம் லேண்டர்! வருத்தத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்,  ஆர்பிட்டர் மூலம் நிலவை தேடும் பணியில் விக்ரம் லேண்டர் தீவிரமாக களம் இறங்கியது. இந்திய விண்வெளி […]

#ISRO 4 Min Read
Default Image

ஆர்பிட்டர் ஆராய்ச்சிக்களை சிறப்பாக செய்து வருகிறது! இஸ்ரோ டிவிட்டரில் தகவல்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். தற்போது இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ […]

#ISRO 3 Min Read
Default Image

‘ஹலோ விக்ரம்’ : குறுஞ்செய்தி அனுப்பிய நாசா! கண்டுகொள்ளாத லேண்டர் விக்ரம்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பை துண்டித்தது. இதனால், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ போராடி வருகிறது. லெண்டரை தேடும் பணியில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான […]

#ISRO 3 Min Read
Default Image

தகவல் தொடர்பு இல்லாத விக்ரம் லேண்டர்! சம்பளத்தை உயர்த்தாமல் அதிர்ச்சியளித்த மத்திய விண்வெளித்துறை!

சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டும் இறுதியாக ‘விக்ரம்’ லேண்டர் நிலவில் தரையிறக்கிய பின்னும் அதனுடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.  லேண்டர் விக்ரம் உடனான தகவல் தொடர்பை மீட்க இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய 6வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் 40 சதவீத ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை கருத்தில் கொண்டு எஸ்டி, எஸ்இ, எஸ்எஃப் மற்றும் எஸ்ஜிஆகிய பிரிவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோருக்கு […]

#ISRO 3 Min Read
Default Image

‘லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை’ – இஸ்ரோ அதிரடி ட்வீட்!

நிலவின் தென்துருவத்தில்  ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டர் பகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதியானது பிரிக்கப்பட்டு நிலவின் தரை பகுதியை நோக்கி அனுப்பப்பட்டது. அப்ப்போது நிலவின் தரையை நெருங்குகையில், நிலவின் தரையில் இருந்து 2.1 கிமீ தொலைவில் இருக்கும் பொது லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கக்ப்பட்டது. இதனை அடுத்து,நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் நிலவின் மீதான தொடர் ஆராய்ச்சி […]

#ISRO 3 Min Read
Default Image

Breaking சந்திராயன்-2: விக்ரம் லேண்டர் சேதமடையவில்லை முழுமையாக உள்ளது!

நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டாலில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.  அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டி துண்டிக்கப்பட்டது பின்னர், ஆர்பிட்டர் பகுதி நிலவை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்தது. மேலும், விரைவில் ஆர்பிட்டர் மூலம் […]

#ISRO 4 Min Read
Default Image

#Breaking சந்திராயன் 2 : இணைப்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் கண்டுபிடிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டிருந்தது. இதில் பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்கு சந்திராயன் 2 சென்றது. பின்னர் அதில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, அதிலிருந்து நேற்று அதிகாலை விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவில் தரையிறக்க பட்டது. தரையிறக்கும் போது, நிலவின் தரைபகுதியை நெருங்குகையில் லேண்டர் உடனான தொடர்பு எதிர்ப்பாராத விதமாக துண்டிக்கப்பட்டது. பின்னர் லேண்டரை கண்டறிய இஸ்ரோ […]

Chandrayaan 2 3 Min Read
Default Image

இந்திய மக்களை நிம்மதி பெருமூச்சு அடைய வைத்த சந்திராயன் 2 சிறப்பு செய்தி!

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. சந்திராயன் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டலில் இருந்து விக்ரம் என பெயரிடபட்ட லேண்டர் பகுதி மட்டும் பிரிந்து இன்று அதிகாலை 1.30 மணியாளவில் நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேர சில சறுக்கல்கள் காரணமாக லேண்டரில் இருந்து சிக்னல் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். மக்களும் வருத்தத்தில் இருந்தனர். அவர்களை சற்று […]

Chandrayaan 2 3 Min Read
Default Image

2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டர்

அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக  தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ஞைகளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது. அதன் பின்பு  யாரும் எதிர்பாராத வகையில் சமிக்ஞை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆலோசிக்க தொடங்கினர் .இந்நிலையில் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கடைசியாக உள்ள டேட்டாவை வைத்து அது ஏன் என ஆராயப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

#ISRO 2 Min Read
Default Image

சந்திராயன் 2 ஆரம்பம் முதல் கடைசி சமிக்ஞை வரை திக் திக் நிமிடங்கள் இதோ

நிலவின் தென் துருவபகுதியை ஆராய சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டது. சந்திராயன் 2 ஆரம்பம் : நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது. ஆனால் அன்று ஏவப்பட இருந்த சந்திராயன் 2 தொழிநுட்ப […]

#ISRO 7 Min Read
Default Image