இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் இந்தியன் முதல் பாகம் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்த்து மக்கள் படம் பார்க்க சென்ற நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படம் எதிர்பார்த்த அளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறாமல் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு இருக்கிறது. படம் மிகவும் நீளமாக இருப்பதாக மக்கள் பலரும் கூறி வந்த நிலையில், படத்தில் […]
இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகி பெரிய ஹிட் ஆகி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருந்த நிலையில், இரண்டாவது பாகமும் அதைப்போலவே இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் சற்று எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு வருகிறது. இருப்பினும், படத்தை […]
ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தை பற்றி தான் இப்போது வரை அனைவரும் பேசி வருகிறார்கள். படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியையும் லோகேஷ் கனகராஜ் செதுக்கியிருப்பார். அதைபோல் படத்தில் நடித்த கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யா என அனைவர்களும் தங்களது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். இவர்களின் நடிப்புக்கு இணையாக, இசையில் அனிருத்தும் மிரட்டி இருந்தார் என்றே கூறலாம். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் வெளியான […]