Tag: VIKRAM 58. VIKRAM

விக்ரமின் 58வது படத்தில் நடிக்க புதுமுக நடிகர்களுக்கு அழைப்பு! இயக்குனர் யார் தெரியுமா?!

விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்பபடத்தை தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இப்படத்தை அடுத்து தனது 58வது படத்தின் அறிவிப்பு வெளியாகியது. இப்படத்தை டிமாண்டி காலணி, இமைக்க நொடிகள் திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க புதுமுக ஆண், பெண் மற்றும் குழந்தை நடிகர்கள் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆடிஷனில் கலந்து கொள்ள […]

Ajay gnanamuthu 2 Min Read
Default Image