Tag: vikatan

விகடன் இணையதளம் முடக்கம் : “பா.ஜ.க.வின் பாசிசத் தன்மை” முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : ஊடகத்துறையில் கிட்டத்தட்ட நுறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் விகடன் ஊடகத்தின் இணையத்தளம் மூடக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கார்ட்டூனை வெளியிட்டதற்காக, விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த கார்ட்டூன் குறித்து மத்திய அரசுக்கு புகார் அளித்ததாகவும், அதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இணையத்தளம் மூடக்கம் செய்யப்பட்டது குறித்து விகடன் தரப்பில் கூறியதாவது ” […]

#BJP 5 Min Read
mk stalin PM MODI