தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி இந்த திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு மத்தியில் நீங்காத இடம்பிடித்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வடகறி கனிமொழி ,பேரொளி ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களில் நடித்திருக்கிறார், தமிழில் மட்டும் நடிக்காமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஷ் என்பவரை காதல் திருமணம் […]