உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய சென்றபோது, அப்போது பதுங்கி இருந்த ரவுடிகள் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் டி.எஸ்.பி உள்ளிட்ட 8 போலீசார் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்திற்கு பிறகு விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளும் தலைமறைவாகினர். அந்தச் சம்பவத்தில் 21 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதைத் தொடா்ந்து, கடந்த 9-ஆம் தேதி தலைமறைவாக இருந்த விகாஸ்துபேவை மத்திய […]
குற்றவாளி விகாஷ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ,அவரை பாதுகாக்க முயற்சித்தவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை பிரியங்கா காந்தி எழுப்பியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க முயன்ற 8 போலீசாரை சுட்டு கொன்றுள்ளது விட்டு தலைமறைவாக இருந்தார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக […]