Tag: VIKARAM

“மனதில் சுமக்கும்” அப்பா விக்ரமை உடலில் சுமக்கும் மகன் துருவ்விக்ரம்” என்ன பாசம்ப்பா…!!

தமிழ் சினிமாவில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர் நடிகர்விக்ரம் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா படத்தின் முலம் அறிமுகமாகும் நடிகர் துருவ் இப்படத்தின் காரணமாக தன் மகன் துருவை இன்று பத்திரிகையாளர் முன்பு அறிமுகப்படுத்தினார் நடிகர் விக்ரம்.   மேலும் இன்று துருவ் விக்ரமிற்கு பிறந்தநாள்.இந்த நாளில் தான் அவர் நடித்த வர்மா படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் தன் மகன் வர்மாவை மேடையில் அறிமுகப்படுத்தினார்.   […]

cinema 2 Min Read
Default Image