நீட் தேர்வின் மூலம் சாதாரண ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்கும் நிலை உருவாக்கி இருப்பதாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக பாராமல் மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னிலை வகித்த தமிழக மாணவர் மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜயகாந்த் தமிழக மாணவர்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி அளித்திருந்தால் அவர்கள் நீட் தேர்வில் அதிகம் […]
மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. மக்களவை தேர்தலுக்கு அதிமுக-தேமுதிக கூட்டணி விஜயகாந்த் தலைமையிலான கூட்டத்தில் உறுதியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து […]