Tag: Vijender Singh

வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில் சதி.? விஜேந்தர் சிங் பரபரப்பு குற்றசாட்டு.!

டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக்கில், மகளிருக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில் தனது எடையை குறைப்பதற்காக நேற்றைய நாள் இரவு முழுவதும் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை 2 கிலோ வரை அவர் குறைத்ததாக […]

PARIS 4 Min Read
Vinesh Poghat Vijender Singh

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஒலிம்பிக் வீரர்!

Vijender Singh: பிரபல குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் […]

#BJP 4 Min Read
Vijender Singh

ஆசிய பசிஃபிக் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 10ஆவது முறையாக வென்று பட்டத்தை தக்கவைத்தார் இந்திய வீரர் விஜேந்தர் சிங்

இந்தியாவிற்காக ஒலிம்பிக் மற்றும் சர்வதேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ள இந்தியாவின் விஜேந்தர் சிங் .தற்போது இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழ்கிறார், இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் (WBO Oriental) மற்றும் ஆசிய பசிபிக் (Asia-Pacific)  பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மோதினார். 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் […]

boxing 3 Min Read
Default Image